வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக்கோரி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு பலி 98ஆக அதிகரிப்பு Aug 05, 2024 375 வங்க தேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98ஆக உயர்ந்த நிலையில், தலைநகர் டாக்காவில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்....